速報APP / 生活品味 / சிறிய சூராக்கள் - தமிழ்து MP3

சிறிய சூராக்கள் - தமிழ்து MP3

價格:免費

更新日期:2019-02-24

檔案大小:20M

目前版本:271

版本需求:Android 4.0 以上版本

官方網站:http://mor.ninja

Email:mobile@zopoz.com

聯絡地址:mor.ninja kocaeli / turkey

சிறிய சூராக்கள் - தமிழ்து MP3(圖1)-速報App

பிரார்த்தனைகளின் பெயரால் அதிகமான ஆதாரமற்ற செய்திகள் இஸ்லாமியர்களுக்கு மத்தியில் பரப்பப்படுகிறது.

சிறிய சூராக்கள் - தமிழ்து MP3(圖2)-速報App

பருவவயதடைந்த, புத்திசுவாதீனமுள்ள ஒவ்வொரு இசுலாமியரும் தினமும் ஐந்து முறை இறை வணக்கம் செய்ய வேண்டியது இரண்டாவது கட்டாய கடமையாகும். பருவமடையாத குழந்தைகள், மாதவிலக்கு நேரங்களில் பெண்கள் மற்றும் நோயாளிகள் ஆகியோருக்கு மட்டுமே இந்த ஐந்து வேளை வணக்கத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது. மெக்காவில் உள்ள புனித காபாவை நோக்கி வணங்கப்படும் இந்த முறையில் அரபு மொழியில் உள்ள குரானின் வசனங்கள் ஓதப்படுகின்றன.